பராரி
parāri
n. U. farārī. [K. parāri.] 1.Absconding fugitive, runaway; ஓடிப்போனவன்.(
C. G.) 2. Cultivator who has abandoned hislands and home, ryot who has disappearedfrom his village;
நிலம் வீடு இவற்றைவிட்டு ஓடியகுடி. 3. Heading under which the names ofabsconding revenue defaulters are entered(
R. F.); தீர்வைசெலுத்தாது ஓடிய விவசாயிகளின்பெயரட்டவணைக்குறிப்பு.