பரிபாடல்
pari-pāṭal
n. பரி¹- +. 1. Akind of stanza with sections of various metres;ஒருவகைப்
பா (தொல்.
பொ 430.) 2. An anthology of 70 stanzas, one of eṭṭu-t-tokai, q. v.;எட்டுத்தொகையுள்
எழுபது பரிபாட்டால் தொகுக்கப்பட்டதொரு
நூல் செய்ய பரிபாடற் றிறம். (தனிப்பா.).