பரிப்பு
parippu
n. பரி¹-. 1. Movement,motion;
இயக்கம் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (புறநா.30). 2. Distress, sorrow;
துக்கம் எனக்கென்னமனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6).
பரிப்பு
parippu
n. பரி&sup4;-. Supporting,sustaining, bearing, as a burden; தாங்குகை.