துக்கக்காரன், a mourner.
துக்கங்காண, to pay a visit of condolence.
துக்கங்கொடுக்க, to receive a visit of condolence; 2. to cause grief.
துக்கங்கொண்டாட, to mourn, to lament over the dead, துக்கங்காக்க.
துக்கசாகரம், sea of grief.
துக்கசாகரத்தில் முழுக, to be overwhelmed with sorrow.
துக்கப்பட, துக்கமாயிருக்க, to be sorry, to be grieved.
துக்கம்போக்க, -கழிக்க, to get rid of (remove) sorrow.
துக்கவீடு, a house of mourning.
s. Sorrow, distress, grief, sadness, regret, dejection, விசனம். 2. Pain, anguish especially of the mind, உபத்திரவம். (c.) W. p. 413. DUHKHA. 3. Hell, நரகம். 4. Defect, fault, natural or moral, குற்றம்.- Note. துக்கத்திரயம், three species of sorrow are mentioned, for which see தாபத்திரயம்.துக்கஉடுப்பு, s. A morning dress.துக்ககன், s. One who is sad, one who is of a melancholy temper. (R.)துக்கக்காரன், s. A mourner.துக்கக்கோலம், s. A morning state.துக்கங்கொண்டாட--துக்கங்காக்க, inf. To mourn, express sorrow by exterior marks, to lament.துக்கசாகரம், s. A sea of grief. துக்கசாகரத்தில்முழுகினான். He is over whelmed with grief.துக்கநிவாரணம்--துக்கநிவிர்த்தி, s. Comfort, removal of affliction.துக்கமாயிருக்க, inf. To be sorrow ful.துக்கமுகம், s. A sorrowful, dejected, down-east countenance.துக்கராகம், s. A mournful tune.துக்கவீடு, s. A house of morning, a funeral house.
துன்பம்; வாய்மைநான்கனுள்உலகபபிறப்பேதுன்பம்என்றுகூறும்பௌத்தமதக்கொள்கை; நோய்; சயரோகம்; நரகம்; வானம்.