இயக்கம்
iyakkam
n. இயங்கு-. 1.Motion; moving about, as showing signs oflife; இயங்குகை. (குறள், 1020.) 2. Expression,as of the eyes;
குறிப்பு கண்ணிணையியக்கம் (மணி.25. 8). 3. Way, path;
வழி எறிநீ ரடைகரையியக்கந் தன்னில் (சிலப். 10, 90). 4. A musicalcomposition, of four different kinds, viz., முதனடை, வாரம், கூடை,
திரள் இசைப்பாட்டுவகை.(சிலப். 3, 67.) 5. Pitch of three kinds, viz., வலிவு,மெலிவு,
சமன் or high, low and middle;
சுருதி (சிலப். 8. 42.) 6. Greatness, excellence;
பெருமை (திவா.) 7. Excrement; மலசலங்கள். ஈரியக்கநடைவழி . . .
விடுதல் (காஞ்சிப்பு. ஒழுக்க. 42).
இயக்கம்
iyakkam
* n. yakṣa. The northquarter, which is the abode of the Yakṣas;
வடதிசை (
W.)
இயக்கம்
iyakkam
n. இயங்கு-. Mod. 1.Propaganda; கிளர்ச்சி. 2. Movement; பிரசாரம்.கூட்டுறவு இயக்கம்.