பரிமாறு-தல்
parimāṟu-
5 v. பரி&sup7; +.tr. 1. To give and take, exchange, interchange;மாற்றிக்கொள்ளுதல். 2. To distribute, serve,as food to guests;
உணவு படைத்தல் செவிவாயாலிசைத்தருந்தப் பரிமாறி (குற்றா. தல.
முதனூல் 7).3. To enjoy;
அனுபவித்தல் ராசபுத்திரன் . . .நினைத்தபடிக்குப் பரிமாறலாமிறே (ஈடு, 1, 2, 7).4. To render service by fanning, blowingan instrument, etc.;
பணிமாறுதல் துணைக்கவரி பரிமாற (ஞானவா.
லீலை 22). 5. To use, asutensil; to handle, as furniture;
கையாளுதல் பரிமாறுகிற
உடைமை (
W.) 6. To partake of, asfood or drink;
உட்கொள்ளுதல் (
J.) 7. To copulate with;
புணர்தல் (
J.)--intr. 1. To go frequently; to resort, as men or animals;
நடமாடுதல் (
J.) 2. To prevail, as epidemic;
பரவுதல் (
W.)3. To move about;
வியாபித்தல் சிறு விரல்கள்தடவிப்பரிமாற (திவ். பெரியாழ். 3, 6, 8). 4. Tocirculate, as money; செலாவணியாதல். (
W.) 5