Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
அசத்து
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
அசத்து
a-cattu * n. a-sat. 1. Thatwhich is non-existent; இல்லாதது. (திருக்காளத்.பு. 5, 44.) 2. False course; பொய்ந்
நெறி
அசத்தினிற் செல்கிலாச் சதுமுகத்தவற்கு (கம்பரா. இராவணன்வதை. 117). 3. That which is unstable; நிலையில்லாதது. (திருக்காளத்.
பு
32, 40.) 4. Illusion;
மாயை
(சூத.
சிவ
8, 10.) 5. Wicked person;
தீயன்
Colloq.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அசத்து
acattu
s.
(
அ
priv.)
பொய்
, unreality; 2.
தீங்கு
, depravity.
படித்தவர்களில்
பலர்
அசத்தாகிவிடுகி றார்கள்
.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அசத்து
acattu
s.
[
priv.
அ
et
சத்து
.] That which is vile,
தீமை
(
பஞ்
). 2. Unreality,
உண் மையல்லாதது
.
(c.)
agarathi.com dictionary
அசத்து
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.
Add Definition