அமை-தல்
amai-
4 v.intr. 1. To becomestill, quiet, to subside;
அடங்குதல் (கல்லா. முரு.வரி, 15.) 2. To be satisfied, contented; திருப்தியாதல். அமைய வுண்மின். (
W.) 3. To submit,acquiesce, agree;
உடன்படுதல் கெழுதகைமை செய்தாங் கமையாக்
கடை (குறள், 803). 4. (Gram.) Tobe regularized, as irregular expressions; வழுவாயினும் ஏற்புடையதாதல்.
பொருள் வேறுபட்டு வழீஇயமையுமாறு (தொல்.
பொ 196, உரை). 5. To besettled, fixed up; தீர்மானமாதல்.
அந்த வீடு எனக்கமைந்தது. 6. To crowd together, be close;
அமை-தல்
amai-
4 v. intr. (நாநார்த்த.) 1.To occur, happen; சம்பவித்தல். 2. To be excellent, glorious; மாட்சிமையுடையதாதல்.