அரசநீதி
araca-nīti
* n. id. +. 1.Kingly duties;
இராசதருமம் 2. Political science,politics; அரசியல்கூறும்
நூல் அரசருக்கு . . அரசநீதியிற்சொன்னார் (பாரத.
சூது 72).
*அரசப்பிரதட்சிணம் araca-p-pirataṭci-ṇam, n. அரசு +. Circumambulation of thepipal tree from left to right; அரசமரத்தை வலம்வருகை.