அவித்தை
avittai
* n. a-vidyā. 1.Ignorance, spiritual ignorance;
அஞ்ஞானம் (பிரபோத. அவித்தியாபுர. 4.) 2. Illusion personified,Māyā;
மாயை (சூத. சிவமா. 8, 10.) 3. The soul'simpurity. See
ஆவணம் (சி.
சி 2, 84.)
அவித்தை
a-vittai
n. a-vidyā. 1. Oneof pañca-k-kilēcam; பஞ்சக்கிலேசங்களு ளொன்று.(விசாரசந். பக். 335.) 2. Delusion of mind;மோகம். (நாநார்த்த.)