ஆசந்தி
ācanti
* n. ā-sandī. 1. Bier;சவங்கொண்டுபோகும்
பாடை ஆசந்தி மேல்வைத்தமையவழுது (திருமந். 150). 2. Procession of the imageof Christ on the Cross on Good Friday
பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்தஇயேசுநாதர் சொரூபத்தைஊர்வலஞ்செய்விக்கை. R.C.
ஆசந்தி
ācanti
n. āsandī. (நாநார்த்த.)1. Small cot; சிறுகட்டில். 2. Seat made ofrattan; வேத்திராசனம்.