ஆளன்
āḷaṉ
n. id. 1. Suffix ofnouns in the masc. sing. denoting master of,possessor of, as in சிலையாளன், மலையாளன். (திவ்.பெரியதி. 5, 5, 2.) 2. One who rules, possessor;ஆளுபவன். உயிராளன் (திவ். பெரியதி. 5, 5, 1). 3.Husband;
கணவன் ஆளன் இல்லாத
துக்கம் அழுதாலும் தீராது.
ஆளன்
āḷaṉ
n. ஆள்-. 1. Slave; அடிமை.ஆளராய்த் தொழுவாரு மமரர்கள் (திவ். திருவாய். 9, 3,10). 2. The proprietor of a hereditary share ina village; கிராமத்தில் பரம்பரையாகப் பாகவுரிமையுள்ளவன். (R. T.)