இன்றுகாலமே வந்தான், he came this morning.
இன்றுமுதல், from this day.
இன்றைக்கு வருவான், he will come to-day.
இன்றைக்குப்பத்தாம் நாள், ten days hence.
இன்றைக்குப் பின்னைக்கு என்று போக்கு சொல்ல, to put off a thing from day to-day.
இன்றை, to-day, belonging to this day, இன்றை நாள்.
இன்றைத்தினம், --நாள், இன்றையதினம், இன்றைத்தினம், this day.
இன்றையில் வரைக்கும், hitherto; until this day.
s. To-day, at present, இந் நாள்.இற்றை. The adjective form of இன்று, to-day, belonging to this day.இற்றைத்தினம்--இற்றைநாள், s. To-day.இற்றைநாளளவும். Until this day.இன்றுமுதல். From this day.இன்றைக்கு. To-day, the present day.இன்றையதினம்--இன்றையத்தி னம். [vul. prop. இன்றைத்தினம்.] To-day- a term in colloquial use.