என்று
eṉṟu
என்-. part. 1. That, usedas a relative part. when it ends a quotationand connects it with the following part of thesentence; என்றுசொல்லி. 2. In special orelliptical constructions, in which it is used as aconnective part. (a) between verbs, as in நரைவரு மென்றெண்ணி (நாலடி, 11): (b) between anoun and a pronoun, as in பாரியென் றொருவனுளன்: (c) between an int. and a verb, as in திடீரென்றுவந்தான்: (d) between an imitative soundand a verb, as in ஒல்லென் றொலித்தது: (e) between an abstract noun and a verb, as in பச்சென்று பசந்தது: (f) between words defining thingsenumerated, as in நிலனென்று, நீரென்று; வினைபெயர்
குறிப்பு இசை பண்பு எண் என்ற பொருள்பற்றிவரும் இடைச்
சொல் (தொல். சொல், 261, உரை:
நன் 424.) 3. An expletive;
ஒரு சொல்லசை. கலியாணத்துக்கென்று
பணம் வைத்திருக்கிறேன்.
என்று
eṉṟu
n. எ³. [K. endu, M. ennu.]What day, when, what time;
எந்த நாள் இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது (நாலடி, 36).
என்று
eṉṟu
n.
எல் Sun;
சூரியன் என்றைத்தொட விண்ணி லெழுந்துறலால் (கந்தபு. விந்தகிரி.4).