கிளர்ச்சி
kiḷarcci
n. id. 1. Rising, as-cent; எழும்புகை. 2. Enthusiasm, zeal; உள்ளக்கிளர்ச்சி.
அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற்கிளர்ச்சியுண்டாயிற்று. 3. Growth, increase, pros-perity;
விருத்தி அவனுக்குக் கிளர்ச்சியான
காலம் 4. Fertility, luxuriance;
செழிப்பு தண்கா வல்லையிற்
கிளர்ச்சி யெய்தி (கந்தபு. இந்திரனருச். 12). 5.Anger;
கோபம் கடுஞ்செய்கையைக்
கண்டு அவனுக்குக் கிளர்ச்சியுண்டானது. 6. Agitation;
கலவரம் இராசாங்கவிஷயமாக நாட்டிற்
கிளர்ச்சி உண்டாயிருக்கிறது. Mod. 7. Conceit, vanity;
இறுமாப்பு (
W.)