இரும்புக்காய்வேளை
இருப்பாணி, இரும்பாணி, an iron nail.
இருப்புக்கட்டை, the shank of a key.
இருப்புக்கிட்டம், scoria of iron, iron dross.
இருப்புச்சலாகை, a bar of iron, surgeon's probe, spit. ramrod of a gun.
இருப்புச்சீரா; iron coat of mail.
இருப்புத்தகடு, a plate of iron.
இருப்புத்தாழ்ப்பாள், iron bolt.
இருப்புநெஞ்சு, a cruel, merciless heart.
இருப்புப் பணிதி hardware.
இருப்புப்பாளம், pig-iron.
இருப்புலக்கை, iron pestle, pounder.
இருப்புவளையம், an iron ring.
இருப்பூறல், a stain or taint of iron in gold or silver, iron taint in cloth.
இருப்பூறல் பணம், a bad silver fanam.
இரும்பிலி, the name of a shrub, said to be used in turning iron into gold, maba buxifolia.
இரும்புத்துப்பு, rust, துரு.
இரும்புப்பொடி, iron filings.
s. (adj. இருப்பு.) Iron, கரும்பொன். 2. (p.) Instruments in gene ral, ஆயுதப்பொது.இருப்பாணி--இரும்பாணி, s. An iron nail.இருப்பாயுதம், s. Weapons or im plements made or iron.இருப்புக்கச்சை, s. An iron girdle worn by warriors.இருப்புக்கட்டி, s. A lump of iron.இருப்புக்கட்டை, s. The shank of a key.இருப்புக்கிட்டம்--இருப்புச்சிட் டம், s. Scoria of iron, oxydized iron.இருப்புக்கோல், s. An iron rod or staff.இருப்புச்சங்கிலி, s. An iron chain.இருப்புச்சலாகை, s. A bar of iron, இருப்புநாராசம். 2. A surgeon's probe, இர ணவைத்தியவாயுதத்தொன்று. 3. A spit, இறைச் சிகுத்துநாராசம். 4. The ramrod of a gun, துப்பாக்கிச்சலாகை.இருப்புச்சில், s. A small round plate of iron used by boys in playing a particular game.இருப்புச்சீரா, இருப்புச்சுவடு, s. An iron coat of mail, இருப்புச்சட்டை.இருப்புத்தகடு, s. A plate of iron.இருப்புத்தாட்பாள், s. An iron bolt.இருப்புநாராசம், s. An iron wire or rod used in making ola books, two such being passed through and fastened with a screw, இருப்புச்சலாகை. 2. An iron arrow or spike, ஓரிரும்பாயுதம்.இருப்புநெஞ்சு, s. A cruel, mer ciless heart, an unfeeling heart, a heart steeled against all impression.இருப்புப்பாரை, s. An iron spade fastened to a wooden handle.இருப்புப்பாளம், s. A pig of iron.இருப்புமணல், s. Sand contain ing iron.இருப்புமலை, s. An iron mountain.இருப்புமுள், s. A weapon used in war, இரும்புமுள். 2. A horse or ele phant goad--as தாற்றுக்கோல்.இருப்புமுறி, s. A medicinal plant, ஓர்செடி, Indigofera argentea, L.இருப்புலக்கை, s. An iron pestle used as a weapon, ஓராயுதம்.இருப்புவளையம், s. An iron ring, a quoit.இருப்பூறல்--இரும்பூறல், s. Iron mould or rust on cloth, &c., இரும்புக்கறை.இருப்பூறற்பணம், s. An adulte rated, a bad silver fanam.இரும்பலி--இரும்பிலி, s. A shrub said to be used by alchymists in turn ing iron into gold, ஓர்செடி, Ferreola buxifolia, L.இரும்புச்சிந்தூரம், s. A kind of red oxide of iron.இரும்புத்துப்பு, s. Rust or oxide of iron, துரு.இரும்புப்பொடி, s. Iron filings, அரப்பொடி.இரும்புப்பந்தம், s. A flambeau made of rags tied round an iron rod, இரும்புத்தீவர்த்தி.இரும்புருக்குமுலை, s. An iron furnace, a furnace for melting iron.
கரும்பொன்; ஆயுதம் பொன் செங்காந்தள் கிம்புரி கடிவாளம்