ஈகை
īkai
n. ஈ-. 1. Gift, grant;கொடை. வறியார்க்கொன் றீவதே யீகை (குறள், 221).2. Gold;
பொன் ஈகையங் கழற்கால் (புறநா. 99).3. Kalpakaகற்பகம் (அக.
நி )
ஈகை
ஈகை
īkai
n. Quail;
காடை ஈகைப்போர்(கலித். 95, 12).
ஈகை
īkai
n. (அக. நி.) 1. Want; இல்லாமை. 2. Wind; காற்று.