உச்சம்
uccam
* n. ucca. 1. Height,elevation, altitude;
உயரம் (திவா.) 2. Extremetop overhead;
உச்சந்தலை 3. Zenith, meridian,position overhead; தலைக்குநேரான ஆகாயமுகடு.வெங்கதி ருச்சமாம்
பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341).4. Excellence, superiority;
சிறப்பு உச்சமாணிக்கத்தாலே (இராமநா. பாலகா. 17). 5. (Mus.) Treble;வல்லிசை. (திவா.) 6. (Astrol.) Exalted positionof a planet: one of five kiraka-nilai, q.v.; கிரகநிலையு ளொன்று. (விதான. நட்பா. 21.) 7. Extremelimit; அறுதியளவு.
தோணி உச்சவோட்டு ஒடிற்று.(
W.)
உச்சம்
uccam
n. ucca. 1. One of eightpāṭaṟ-payaṉ, q.v.; எண்வகைப் பாடற்பயன்களுள்ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 2. (Erot.) A mode