தோணி
tōṇi
n. drōṇi. [T. dōni, K.Tu. dōṇi, M. tōṇi.] 1. Boat, dhoney;
ஓடம் புனைகலம் பெய்த
தோணி (சீவக. 967). 2. Ship;கப்பல்.
கடன் மண்டு தோணியில் (புறநா. 299, 3). 3.Float, raft, canoe;
மிதவை (பிங்.) 4. Water-trough; நீர்த்தொட்டி. தாழிக டோணி கடாரங்கள்(அரிச்.
பு விவாக. 293). 5. The 27th nakṣatra.See
இரேவதி (பிங்.)
தோணி
tōṇi
n. 1. Projections, bastionsin a fortress wall;
மதிலுறுப்பு (பிங்.) 2. Arrow;அம்பு. (திவா.) தொண்டமதனைக்கொடு நிமிர்ந்தசிலதோணி (இரகு. திக்குவி. 103). 3. cf. தொளி¹. Mud,mire;
சேறு (சூடா.) 4. Water;
நீர் (அக.
நி ). 5.Indian nightshade. See
சிறுவழுதுணை (தைலவ.தைல.)