உத்தியோகக்காரன், உத்தியோகஸ்தன், an officer, a public functionary.
உத்தியோகச் செருக்கு, pride of office. உத்தியோகச் செல்வாக்கு, power or influence of an office.
உத்தியோகத்திலே அமர்த்த, to get one employed.
உத்தியோகத்திலே வைத்துக்கொள்ள, to employ.
உத்தியோகம் பண்ண, to hold an office, to pursue a business.
உத்தியோக முறையில், -தோரணையில், officially.
s. Greatness of mind, joy, உள்ளமிகுதி, ஊக்கம். 2. Enterprise, energy, exertion, exercise, strenuous and continued endeavor, முயற்சி. 3. Office, function, employment, தொழில். Wils. p. 15. UTYOGA.உத்தியோகக்காரர்--உத்தியோகஸ் தர், s. Officers, persons in offices of trust, public functionaries.உத்தியோகங்குறிக்க, inf. To con fer an office.உத்தியோகசத்தி, s. Power or in fluence of office.உத்தியோகச்சலுகை, s. The author ity, influence, dignity, &c. of an office.உத்தியோகச்செருக்கு, s. Pride of office.உத்தியோகச்செல்வாக்கு, s. Pride, power, influence, arrogance, &c. of office.உத்தியோகத்திற்பிரவேசிக்க, inf. To take, assume, enter upon an office.உத்தியோகபர்வம், s. A section in Bharata which gives an account of the preparations of the Pandus and Gurus for war.உத்தியோகபுருஷன், s. A person in office.உத்தியோகம்பண்ண, inf. To dis charge the duties of an office, to offi ciate. 2. To endeavor, enterprise, to exert energy. (உப. 44.)உத்தியோகிக்க, inf. To resolve, intend, to purpose, to determine. 2. To exert, to act with energy, to exercise, enterprise. 3. To commence, take in hand, undertake.