உருவம்
uruvam
* n. rūpa. 1. Shape,visible form, figure;
வடிவம் சோதியாய்த் தோன்றுமுருவமே (திருவாச. 22, 9). 2. Body;
உடல் உருவமு முயிரு மாகி (தேவா. 1028, 3). 3. Beauty;அழகு. உருவப்பூணினாய் (நைடத. தேவியைக். 3). 4.Colour, hue;
நிறம் உருகப் பல்பூத் தூஉய் (திருமுரு. 241). 5. Disguise, assumed form;
வேஷம் வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273). 6.Die used in gaming;
கவறு முன்னாயம் பத்துருவம்பெற்றவன் மனம்போல (கலித். 136). 7. Repetitionof mantras: மந்திரவுரு. நின்றிரண்டுருவ மோதி(சீவக. 1289). 8. Image made of clay or fashionedof brick, idol, statue;
பிரதிமை 9. (Buddh.)Bodily form, one of pan̄ca-kantam, q.v.; பஞ்சகந்தங்களுளொன்று. ஒங்கியவுருவமோடும் (சி.
சி பர செளத். 30).