உள்ளது
uḷḷatu
n. உள்¹. 1. That whichis;
உள்பொருள் (சி.
போ 1, 1, 1 சிற்.) 2. Truth,that which is true;
மெய் ஆவதுள்ளதே யைய(கம்பரா. வனம்புகு. 33). 3. That which is destined; விதிக்கப்பட்டது. உள்ளதொழிய வொருவர்க்கொருவர்சுகம் (நல்வ. 6). 4. Soul, spirit;
ஆன்மா உள்ளது மில்லது மல்லதவனுரு (திவ். திருவாய். 1, 2, 4).