உள்ளக்களிப்பு, heart-felt joy.
உள்ளக்குறிப்பு, intention.
உள்ளக்கொதிப்பு, mental excitement, anxiety.
உள்ளப்புணர்ச்சி, union of lovers in mind, distinct from மெய்யுறு புணர்ச்சி.
உள்ளநிகழ்ச்சி, intention, thought.
s. The mind, heart--as the seat of the passions, மனம். 2. Thought, intention, கருத்து. 3. (p.) Energy, purpose, will, முயற்சி. 4. Meaning of a word or pass age, வாக்கியத்தின்கருத்து.உள்ளக்களிப்பு, s. Heart-felt joy, மனமகிழ்ச்சி.உள்ளக்குறிப்பு, s. The secret thought or desire of a person, not ex pressed in words, அகக்குறிப்பு. 2. Mean ing, or intention of a speaker or writer, not evident from his words, உட்கருத்து. 3. The secret or special object which one has in view, உண்ணோக்கம.உள்ளத்திலேவைக்க, inf. To con ceal in the mind, to keep secret.உள்ளத்துறைவோன், s. God, கட வுள். (p.) உள்ளத்துறைவாயுணர்கிற்றிலையே. Oh! thou who possessest my heart, thou hast not noticed my pangs. (நைட.)உள்ளப்புணர்ச்சி, s. Imaginary gratification of lust, கருத்துப்புணர்ச்சி--opp. to மெய்யுறுபுணர்ச்சி.உள்ளமிகுதி, s. Energy, determi nation, resolution, courage, joy, உள்ளக் கிளர்ச்சி.
மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.