எதிரறை, an opposite room.
எதிராக, எதிர் முகமாக, opposite, face to face.
எதிராளி, adversary, opponent.
எதிரி, the defendant in a law suit; 2. same as எதிராளி.
எதிரிடை, எதிர் முகம், opposition, what is against, what is equivalent.
எதிரிடையாய்ப் பேச, to dispute, contradict.
அதுக் கெதிரிடையாக, அதுக்கெதிரிட மாக, அதுக்கெதிராக, to the contrary.
எதிருத்தரம், எதிர்மொழி, எதிருரை, an answer, a reply, a rejoinder, a retort.
எதிரே, எதிரிலே, before, in front.
எதிரொலி, an echo.
எதிர் குதிர், obverse, மறுதலை.
எதிர்கொண்டு போக, -கொண்டழைக்க, to go to meet and receive one.
எதிர்க் கட்சி, the opposite party.
எதிர் செலவு, courteous advance to welcome one.
எதிர்ச்சீட்டு, -முறி, a note of hand given for another that is lost, a counterbond.
எதிர் நிற்க, to stand before one.
எதிர் பாப்பு, Anti-Pope (christ.)
எதிர் பார்க்க, (with dat.) to wait for an expected person, to hope for a thing, to be in expectation of a thing.
எதிர்ப்பட, to meet by chance.
எதிர் மறுப்பவர், Protestants (christ.)
எதிர் மறை, (in gram.) negative form of expression.
எதிர் மறை வினை, a negative verb.
எதிர் வர, to meet, to oppose.
எதிர் வாதி, a defendant in law.
எதிர் வீடு, opposite house.
ஒருவனோடு எதிர்த்து நிற்க, to resist one.
எதிர் காலம், future time, future tense.
எதிர் காற்று, contrary wind.
எதிர்த்துப் பேச, to speak against, to contradict.
எதிர்த்தல், எதிர்ப்பு, எதிர்க்கை, v. ns.
s. That which is opposite, in front, before, in presence of, over against, முன். 2. That which is opposed, is adverse, hostile, முரண். 3. Similitude, comparison, ஒப்பு. 4. Futurity, வருங்காலம். 5. Rivalry, competition, எதிரிடை.எதிரதுபோற்றல், v. noun. An author's adopting what is authorized by good usage though modern. See உத்தி.எதிரறை, s. An opposite room.எதிராக--எதிரே, adv. Before, op posite to, in front, &c. எனக்கெதிரே. Before me. சத்துருவிற்கெதிராகப்போதல். Encounter ing or meeting an enemy.எதிராளி--எதிரி, s. Opponent, ad versary, antagonist, பகைஞன். 2. The defendant in a lawsuit, எதிர்வழக்காளி. 3. A rival, a competitor, எதிரிடைக்காரன்.எதிரிட, s. To meet, எதிர்ப்பட. 2. To oppose in battle, எதிர்க்க.எதிரிடை, v. noun. Opposition, en counter, counteraction, எதிர்க்கை. 2. Con trariety, விரோதம். 3. Rivalry, competi tion, எதிரித்தனம். 4. That which is equivalent, சமமாயிருப்பது.எதிரிடைகட்ட, inf. To rival, to vie with, compete with, எதிர்க்க. 2. [prov.] To act in opposition, விரோதிக்க.எதிரிடைகாரன், s. Competitor, rival, antagonist, விரோதஞ்செய்வோன்.எதிரிடைச்சீட்டு--எதிரிடைமுறி, s. A counter bond.எதிரிடையாய்ப்பேச, inf. To dis pute or contradict.எதிருத்தரம்--எதிர்மொழி, s. An answer, a reply, a rejoinder, a retort, பிரதியுத்தரம்.எதிருரை, s. Answer, retort, எதிர் மொழி. 2. Cavil, dispute, வாது.எதிருரைக்க, inf. To oppose, to disobey, to be contumacious, எதிர்த்துப் பேச. 2. To answer, retort, மறுமொழிசொ ல்ல. 3. To cavil, dispute, to be petu lant, morose, cross, வாதுசெய்ய.எதிரூன்ற, inf. To take a firm position--as an army, உறுதியாய்நிற்க. 2. To resist, oppose, withstand, எதிர்த்துநிற்க.எதிரெடுக்க, inf. To vomit, eject from the stomach, சத்திசெய்ய.எதிரேற்றல், v. noun. Counteract ing a magical evil, எதிரேவல். 2. Coun teracting evil in general, தடுத்தல். 3. Attacking, opposing or resisting--as an enemy, எதிர்த்தல். 4. Receiving in one's own person the weapons discharged by a foe out of bravery, or to save a friend, பிறன்மேல்வருவதைத்தானேற்றல்.எதிரேற்று, v. noun. Counter magic, magic resorted to in retaliation, sorcery, &c., எதிரேவல்.எதிரொலி, s. Echo, reverbera tion of sound. பிரதித்தொனி.எதிரொலித்தல், v. noun. Echoing, resounding.எதிர்கொள்ள--எதிர்கொண்டழைக் க, inf. To meet and receive a guest, a great person, a wedding party, &c., coming to one's house, சந்திக்க.எதிர்கோள், v. noun. Meeting in the way, meeting or receiving a person, எதிர்கொள்ளுகை.விருந்தெதிர்கோடல், v. noun. In viting guests, or devotees, religious mendicants, &c.--one of the duties en joined on a householder as the condi tion of his own participation of the good things of providence. See இல், house. (சிலப்பதிகாரம்.)எதிர்க்கடை, s. An opposition bazaar. கீரைக்கடைக்குமெதிர்க்கடைவேண்டும். An opposition stall is necessary even among green grocers. [prov.]எதிர்க்கட்சி, s. An opposite party, எதிரானகூட்டம்.எதிர்க்காற்று, s. Contrary wind.எதிர்க்கை, s. A slanting timber forming a continued line with the ridge and uniting in an angle formed by the slanting hip-rafters on either end of a hipped or bungalo roof.எதிர்ச்சாட்சி, s. Counter testimony; a witness brought to disprove previous testimony, மாறானசாட்சி.எதிர்ச்செட்டு, s. Competition in trade, ஒருவன்விற்பதற்குமாறாகவிற்கை. 2. [prov.] Trading at second hand, buying and selling again directly at a small profit.எதிர்நடை, s. The act of doing perversely. 2. Opposite course.எதிர்நடைக்கணக்கு, s. A regis ter or account kept by each partner in a concern, that one may be examined by the other.எதிர்நிரைநிறை--எதிர்நிரனிறை, s. An arrangement of a series of verbs, &c. in the contrary order to that in which their nouns occur. See முறை நிரனிறை.எதிர்நிலை, s. Resistance, oppo sition, எதிர்நிற்கை.எதிர்நிலையகத்திணை, s. [in amatory verse.] The rule for elucidating a cir cumstance by the opposite case, con trast.எதிர்நிற்க, inf. To stand before one, முன்னிற்க. 2. To oppose, to be per verse, or contumacious, மாறுபட்டுநிற்க. 3. To stand against, withstand, cope with, போர்செய்ய.எதிர்நோக்குநட்சத்திரம், s. A nut chattra whose influence has respect to movements and interests in the different points of the compass, not an astrological, but a common phrase; the same as எதிர்நாள், or more properly, பக்கநாள்.எதிர்பார்க்க, inf. To wait for an expected person, வரவுபார்த்திருக்க. 2. To expect, to look forward, காத்திருக்க. இருகாரியத்திற்கெதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. To hope for a thing, to be in expecta tion of it.எதிர்போக, inf. To go against, oppose, meet as an army, assail, எதிராய் போக.எதிர்ப்பட, inf. To meet as in the way, சந்திக்க. 2. To happen, occur,
கிறேன், ந்தேன், வேன், எதிர, v. n. To come in front, meet, appear in front, எதிர்ப்பட. 2. To happen, occur--as a future event, தோன்ற. 3. v. a. To oppose, to make an onset, cope with, எதிர்க்க.எதிர்ந்தோர், s. Opponents, foes, enemies, பகைவர். 2. Those who en counter, combatants, &c. (p.)எதிர. The infinitive of the above verb--used as a particle of comparison, உவமையுருபு. (p.)எதிர்வு, v. noun. Meeting, fronting, எதிர்ப்படுகை. 2. Opposition, rivalry, எதி ர்க்கை. 3. Futurity, வருங்காலம். 4. Hap pening, சம்பவிக்கை. (p.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To meet, face, to front, சந்திக்க. 2. To meet as a foe, oppose, withstand, re sist, encounter, force an enemy, attack, fall upon, மாறுபட. 3. To counteract, contra vene, தடுக்க. 4. To vex, trouble, harass, அலைக்க. 5. To meet a future event, re ceive, obtain, எதிர்பார்க்க. தெய்வமெதிர்ப்பின். If destiny be adverse- (இராமா. உரை).எதிர்காலம், s. Future time, future tense, வருங்காலம்.எதிர்காலவுணர்ச்சி, s. Prescience, foreknowledge.எதிர்த்தவன், s. A kind of arsenic.எதிர்த்துநிற்க, inf. To resist, to withstand.எதிர்த்துப்பேச, inf. To contra dict, dispute, controvert, retort. 2. To remonstrate, or expostulate with. 3. To object, plead against in law, &c.எதிர்த்துப்பொர, inf. To combat.எதிர்க்கை, v. noun. [prov.] Opposi tion, resistance, விரோதிக்கை.எதிர்ப்பு, v. noun. Meeting, சந்தி ப்பு. 2. Encounter, attack, resistance, assault, onset, எதிர்க்கை. 3. Counterac tion, contravention, தடுப்பு. 4. Harass ing, vexing, அலைப்பு. 5. Motive, object, இலக்கு. 6. Futurity, future time, வருங் காலம். 7. A word in reply, an answer, எதிர்மொழி. (நிகண்டு.) 8. A forfeit for breach of contract, சண்டிவாளம்.
வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.
(வி)எதிர்என்னும்ஏவல்.