எந்திரம்
entiram
n. yantra. 1. Engine,machine; சூத்திரப்பொறி. 2. Sugar-cane press
கரும்பு ஆலை கரும்பெறிந்து கண்ணுடைக்கு மெந்திரம்(சீவக. 1614). 3. Oil-press;
செக்கு எந்திரத்திற்கலந்த
திலம் (ஞானவா. புசுண். 77). 4. Chariotwheel; தேர்ச்சக்கரம். எந்திரத்
தேரர் சூழ்ந்தார் (கம்பரா. அட்ச. 10). 5. Potter's wheel;
குயவன் சக்கரம் கடசக்கர ரெந்திரமெனச்சுழல் (காஞ்சிப்பு. காப்பு).6. Engine or other machinery of war mountedover the battlements of a fort: மதற்பொறி.எந்திரப் படுபுழை (புறநா. 177, 5). 7. Sticks forproducing fire by drilling;
தீக்கடைகோல் (
W.)8. Mystical diagram, written on a palmyraleaf or drawn on metal and worn as a charmor amulet; மந்திரசக்கரம். அவளுக்கு எந்திரமெழுதிக் கட்டினார்கள்.