அவனுக்கு இத்தோடே சக்கரம் அறுதி, here with his course of life will be at an end or finished.
சக்கரத்தால் எறிய, to throw the discus.
சக்கரச் செல்வம், complete prosperity as that of Indra (சக்கரன்).
சக்கரபரிபாலனம் பண்ண, to reign, to govern.
சக்கரபாணம், -வாணம், a wheel rocket.
சக்கரபாணி, சக்கராயுதன், Vishnu, the discus-bearer.
சக்கர முடிவு, the end of one's life.
சக்கரவர்த்தி, சக்கரேசுரன், an emperor.
சக்கரவாகம், -வாகப்புள், a fabled bird called the ruddy goose.
சக்கரவாளம், the visible horizon; 2. the third slope of mount Meru; 3. a mythical range of mountains encircling the orb of the earth.
சக்கரவிருத்தி, compound interest, வட் டிக்கு வட்டி.
சக்கரன், discus-bearer, Indra, Vishnu; the Sun God.
சக்கராக்கினை, arbitrary punishment by a despot; 2. the decree of a monarch.
சக்கராங்கனம், branding on the shoulders of a person with சங்கு and சக்கரம் by a preceptor.
ஏகசக்கராதிபதி, God the ruler of the whole universe; 2. the universal monarch, independent sovereign.
சக்கரவாலர், the devas residing in mount சக்கரவாளம் (சக்கரவாளர்).
பூச்சக்கரம், the sphere of the earth.
சக்கிரி, a king who bears a wheel as the ensign of royalty; 2. the discusarmed Vishnu; 3. Indra; 4. a snake as it coils; 5. a potter who works a wheel.
s. A circle, வட்டம். 2. Discus, a sharp, circular, missile weapon, சக்கராயுதம். 3. A wheel, as of a carriage or machine, உருளை. 4. The circle of one's life, ஆயுட்சக்கரம். 5. Revolution of the planets, கிரகவட்டம். 6. The respective courses of planets as influencing a man's life, கிரகபல ச்சக்கரம். 7. A hand-mill, சக்கரஎந்திரம். 8. Diagrams of various sorts for predicting events, and ascertaining auspicious days, &c., கோட்டியந்திரம். (c.) 9. A fabled carni verous bird, called the ruddy goose, சக்கரவா கப்புள். 1. The earth, பூமி. 11. (பார.) The circular array of an army, சக்கரயூகம். W. p. 312. CHAKRA. 12. Mountain, மலை. 13. Sea, கடல். 14. Mountain-jasmine, மலை மல்லிகை. 15. (c.) A wheel, as an ensign of regality indicative of the sphere of government, ஆக்கினாசக்கரம். 16. (p.) Great ness, dignity, பெருமை. 17. (c.) A turning pillory, a wheel of torture, ஓர்தண்டனைக்கருவி. 18. Birth, transmigration through vari ous births, பிறவி. 19. Money, coin--as சக்கரப்பணம். 2. W. p. 825. S'AKVARA. A stanza curiously constructed, of a few letters in the periphery and radii of a circle, to be repeated over and over in the reading, ஓர்மிறைக்கவி.--It embraces three varieties; viz.: நான்காரைச்சக்கரம்.ஆறா ரைச்சக்கரம் and எட்டாரைச்சக்கரம். (தண்டி.) அவனுக்கிதோடேசக்கரமறுதி. His course of life will end with this. சக்கரத்தில் கிடந்தாடுகிறான். He is captivat ed, enamored--said of a lover. 2. His mind is engrossed, as by the love of money, &c.சக்கரயூகம், s. The circular array of an army--as சகடயூகம்.சக்கரவாவி, s. A circular tank famed in mythology.சக்கராகாரம், s. A circular figure, roundness, விருத்தவடிவு. வில்லைச்சக்கராகாரமாய் வளையவாங்கினான். He bent his bow in a circle. (இராமா.)சக்கரபாணி, s. Vishnu, விட்டுணு. 2. Durga, துர்க்கை; [ex பாணி, hand.]சக்கராயுதத்தி--சக்கராயுதி, s. Durga- the discus-armed, துர்க்கை. (p.)சக்கராயுதன், s. Vishnu, விட்டுணு.சக்கரன், s. A discus-bearer in general, சக்கரந்தரித்தோன். 2. Vishnu, விட்டுணு.சக்கரந்திரிக்க, inf. To turn a wheel, as a potter, &c.சக்கரஞ்சுற்ற, inf. To revolve--as a wheel, a planet, &c. 2. To perform a kind of whirling play. (c.)சக்கரத்தேர், s. A car with wheels. See தேர். (c.)சக்கரபாணம்--சக்கரவாணம், s. A wheel rocket. (c.)சக்கரமுடிவு, s. The end of one's life, as indicated in the சாதகம் or nativity.கிரகராசிச்சக்கரம், s. The circle of pla netary signs, or influences occurring in one's life, as given in the horoscope.சக்கரஸ்தாபனம், s. Engraving magical circles on amulets, &c.சக்கரமடைத்தல், v. noun. Making dia grams with appropriate letters on charms, &c. (c.)பூச்சக்கரம், s. A zone of the earth; the mundane sphere, the earth.சக்கராக்கினை, s. An arbitrary punish ment inflicted on a person by a despot. 2. The decree of a monarch. (R.)சக்கராங்கனம்--சக்கராங்கிதம், s. The mark of the chakram upon the should ers, with a hot iron. (R.)சக்கரவர்த்தி--சக்கரேசுரன்--சக்கரேசு வரன், s. An emperor, a monarch.சக்கராதிபதி, s. An independent so vereign.சக்கரபரிபாலனம்பண்ண, inf. To reign, to govern a country.சக்கரப்பொறி, s. A kind of guillotine, ஓர்தண்டனைக்கருவி.சக்கரவாகம்--சக்கரவாகப்புள், s. The ruddy goose--as சக்கரம். 9.சக்கரவாளம்--சக்கரவாளகிரி, s. A range of mountains supposed to encircle the golden region which bounds the 7th circumambient continent and sea.
வட்டம்; உருளை; குயவன்சக்கரம்; சக்கரப்படை; கிரகச்சக்கரம்; சக்கரபந்தம்; சக்கரமாற்று; பழையநாணயவகை; சக்கரவாகப்புள்; சக்கரஎந்திரம்; செக்கு; பூமி; மதில்; கடல்; மலை; பிறப்பு; 60ஆண்டுக்காலம்; வட்டவடிவு; பெருமை; மலைமல்லிகை; பீர்க்கு.