எரிவு
erivu
n. எரி¹-. 1. Burning;
எரிகை 2. Heat in the system; burning, asof the eyes, hands, feet, etc.; உடற்காந்தல்.3. Envy, jealousy;
பொறாமை எரிவினாற் சொன்னாரேனும் (தேவா. 758, 9). 4. Anger, wrath;
கோபம் இழந்தா ளெரிவினா லீர்த்து (திவ். பெரியாழ். 1, 2, 4).