ஏதிலார்
ētilār
n. id. +. 1. Others,strangers, those who do not mingle in others'affairs; அன்னியர்.
ஏதிலார் பக்கமாகி (கந்தபு. தவங்காண். 22). 2. Foes, enemies; பகைவர். ஏதிலவேதிலார்
நூல் (குறள், 440). 3. Prostitutes; பரத்தையர். ஏதிலார்ப் புணர்ந்தமை (கலித். 78).