ஏழிசை
ēḻ-icai
n. id. +. The sevennotes of the diatonic scale, viz., குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம் சத்தசுரம் (திவா.)
ஏழிசையெழுத்துக்கள் ēḻ-icai-y-eḻut-tukkaḷ, n. id. +. The seven long vowels of thealphabet significative of the seven notes ofthe diatonic scale; சத்தசுரங்களின் குறியீடாகவழங்கும் ஏழு நெட்டுயிர் (திவா.)