தாரத்துக்குட்பட, to enter in to the marriage state.
தாரபரிகிரகம், marriage, விவாகம்.
தாரமிழந்தவன், a widower.
பலதாரக்காரன், a man who has married several times.
முந்தினதாரம், முதற்றாரம், the first wife.
s. Wife, as தாரா, மனைவி, 2. Married state, commonly in reference to a previous marriage, applicable to either party, விவாகம். (c.) 3. A rare thing, the best of its kind, அரும்பண்டம். 4. Yel low orpiment, yellow sulphuret of arsenic, அரிதாரம். 5. The tongue, நா. 6. Silver, வெள்ளி. 7. Mercury, quicksilver, பாதரசம். 8. Vermillion, சாதிலிங்கம். 9. The mystic monosyllable O'm, as தாரகம், பிரணவம். 1. [in music.] The nasal sound, மூக்காற்பிறக்குமிசை. 11. [in music.] The treble, வல்லிசை. 12. The highest of the seven strings of the green snake, பச்சைப்பாம்பின் நஞ்சு. 15. A tree of Swerga, as தேவதாரம். தாரமுங்குருவுந்தலையில்விதிப்படி. The wife, and the guru of religion, are according to the destiny of heaven. [prov.]தாரத்துக்குட்பட, inf. To enter into the marriage state.தாரமிழந்தவன், appel. n. A widower.பலதாரக்காரன், s. A man who has married several time.பிந்தினதாரம், s. Latter wife or mar riage.முந்தினதாரம்--முதற்றாரம், s. First wife or marriage.
மனைவி; திருமணநிலை; அரிதாரம்; அரும்பண்டம்; வெள்ளி; வெண்கலம்; நா; ஏழிசையுள்ஒன்று; வீணைநரம்பில்ஒன்று; விண்மீன்; நீர்; பார்வை; முத்து; பாதரசம்; சாதிலிங்கம்; எல்லை; பச்சைப்பாம்பின்நஞ்சு; எடுத்தலோசை; நிடாதசுரம்; பிரணவம்; தராஎன்னும்உலோகம்; தெய்வலோகமரங்களுள்ஒன்றாகியமந்தாரம்; தேவதாரமரம்; கயிறு; மிதுனராசி; சிற்றரத்தை; நாரத்தை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.