ஐங்காயம்
ai-ṅ-kāyam
n. id. + id.(Med.) The five vegetable stimulants, viz., கடுகு,ஓமம், வெந்தயம், உள்ளி,
பெருங்காயம் ஐந்து சம்பாரச் சரக்குகள். (தைலவ. தைல. 135, வரி, 111.)
ஐங்காயம்
ai-ṅ-kāyam
n. id. + காயம்².The five wounds on the body of the crucifiedJesus;
இயேசுநாதர் தேகத்திலுற்ற ஐந்துவடு. Chr.
ஐங்காயவரம்பெற்றவர் ai-ṅ-kāya-va-ram-peṟṟavar, n. id. + id. +. Stigmatist of theChristian Church; கிறிஸ்துவின் ஐங்காயம் தந்தேகத்தில் அமையப்பெற்ற பக்தர். Chr.
ஐங்காயம்
ai-ṅ-kāyam
n. perh. ஐ +.Materials for magic, prepared from the bones ofa firstborn child on its death; தலைப்பிள்ளைக்கு.(யாழ். அக.)