. The compound of க் + அ, secondaryconsonantal symbol ka.
. 1. Sign in Tamil Arithmetic of thenumber one; ஒன்றென்னுமெண்ணின் குறி 2.Symbol representing the third note of thegamut; காந்தாரமாகிய கைக்கிளையிசையி னெழுத்து.(திவா.)
முதலாம்உயிர்மெய்யெழுத்து(க்+அ); ஒன்றுஎன்னும்எண்ணின்குறி; காந்தாரம்ஆகியகைக்கிளைஇசையின்எழுத்து; வியங்கோள்விகுதியுள்ஒன்று; ஆன்மா; உடல்; காற்று; அக்கினி; பிரமன்.