கசிவு
kacivu
n. கசி-. 1. Ooze, discharge;ஊறுகை. 2. Dampness; moisture, as of land,of sugar, of furniture;
ஈரம் 3. Perspiration;வியர்வை. கசிவுடை
யாக்கை (புறநா. 160). 4. Tenderness, sensibility, humanity; மனநெகிழ்வு. கசிவறுமனத்தினேனும் (தணிகைப்பு. அவையடக். 2). 5.Pain, distress;
வருத்தம் கசிவெனுங்
கடலை நீந்தி(சீவக. 1132). 6. Weeping;
அழுகை (சூடா.)