கடுவாய்
kaṭu-vāy
n. கடு-மை + வாய்-.1. Hyena;
கழுதைப்புலி செங்கைவெங்கடுவாய் (இரகு.தசரதன்சாப. 62). 2. Name of a branch of theriver Kāveri in the Tanjore District; காவிரியாற்றின் கிளைநதிகளுள்
ஒன்று கடுவாய் மலிநீர்க் குடவாயில் (தேவா. 762, 11).
கடுவாய்
kaṭuvāy
n. கடு-மை +. 1. Akind of war-drum; கடுவாய்ப்பறை. கடுவாயிரட்டவளைவிம்ம (நந்திக். 6). 2. Dog; நாய். (யாழ். அக.)