கட்சியாட, to argue for a party.
கட்சியார், கட்சிக்காரர், people of a party or faction.
s. Desert, jungle, காடு. 2. A bird's nest, பறவைக்கூடு. 3. A bed or other sleeping place, மக்கட்படுக்கை. 4. Way, வழி. (சது.) (p.) 5. A party, a faction, side, பக்கம். அந்தக்கட்சியில்நான்சேரவில்லை. I am not of that faction.கட்சியார், s. People of a party or faction, கட்சிக்காரர்.
காடு; புகலிடம்; பறவைக்கூடு; மக்கள்துயிலிடம்; பக்கம்; சார்பு; முனையிடம், போர்க்களம்; பிரிவு; வழி; உடல்; அரசியல்கட்சி.