காட்சிகொடுக்க, -ஆக, to appear in a vision.
காட்சிப்பிரமாணம், perception, means of perception. பிரத்தியட்சப் பிர மாணம்.
காட்சிப்பொருள், visible concrete things (opp. to கருத்துப்பொருள், abstract things).
காணாக்காட்சி, an extraordinary sight or occurrence.
பொருள்காட்சிச்சாலை, a museum.
s. Sight, view, பார்்வை. 2. An object of sight, visible appearance, தோற் றம். 3. The manifestation of a deity or the sight of a great personage, தரிசனம். 4. (p.) [in logic.] Perception, evidence of the senses, பிரத்தியட்சப்பிரமாணம். 5. Knowledge, intelligence, ascertainment, அறிவு. 6. [in erotics.] One of the ten அவத்்தை, the first view which a bridegroom has of his bride, விரகாவஸ்தைக்காட்சி. 7. (c.) Anomaly, a strange event, நூதனக்காட்சி.--Note. In the agama logic, seven species of perception are given, viz.: 1. ஐயக்காட்சி, Indistinct ap prehension, doubt, uncertainty, hesitation. 2. திரிபுக்காட்சி, misapprehension, miscon ception, optical or mental illusion. 3. விகற் பக்காட்சி, discrimination or knowledge to distinguish things one from another in five particulars, viz.: in name, kind, quality, action, and substance. or matter. 4. பொ றிவாயிற்காட்சி, perception of the sences, with the aid of the mental faculties. 5. மனக் காட்சி, or மானதக்காட்சி, ideas formed in the mind of things perceived by the senses. 6. அனுபவக்காட்சி, perception by actual ex perience of the exercise of the affecions towards objects perceived. 7. யோகக்காட்சி, the spiritual perception of the Yoga, or knowledge of events past, present or fu ture, by abstract devotion--Note. 2d. Each of the above has two divisions, one, புறம்- abroad, relating to external or secular affairs; the other, அகம்-at home, to re ligious affairs. கண்ணுக்குக்காட்சிகடவுளுக்குங்காட்சி. What is pleasing to the sight is pleasing to the deity--referring to the ornaments of the temple, rich offerings, &c. கண்ணுள்ளபோதே காட்சி. Gratify your sight while you can.காட்சிகொடுக்க, inf. To manifest himself--as a deity.காட்சிப்பிரமாணம், s. [in logic.] One of the eight modes of ascertaining truth. See பிரத்தியட்சப்பிரமாணம்.காட்சிப்பொருள், s. Things seen, objects of sight or sense--as distinguish ed from கருத்துப்பொருள். or mental objects.காட்சிமறைத்தல், v. noun. Hinder ance in seeing or observing any thing. See அஷ்டகுற்றம்.காட்சியர்-காட்சியவர்--காட்சியார், s. The wise, அறிஞர்.காட்சியாக, inf. To appear in a vision.காட்சியுணர்வு, s. The sense of sight, காட்சியறிவு.காணாக்காட்சி, s. An extraordinary sight, a wonderful occurrence. 2. An ill omen.திருக்காட்சி, s. A divine medita tion.காரணக்காட்சி, s. A great sight or event which may be the cause of future effects.
பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.