திருவடி
tiru-v-aṭi
n.
திரு +
அடி 1.Sacred feet, as of a deity, saint, etc.;
சீபாதம் திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா.. 415,1). 2. The deity;
சுவாமி திருவடிதன் னாமம்(திவ். இயற். நான்மு. 68). 3. Ascetic, saint,sage;
முனிவர் படாரத்
திருவடி (
T. A. S. ii, 139).4. Hanumān, regarded as the feet of Viṣṇu; [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்]
அனுமான் உவமையாலுந் திருவடியென்னுந்
தன்மை யாவர்க்குந்தெரியநின்றான் (கம்பரா. மகேந். 26). 5. Garuḍa, regarded as the feet of Viṣṇu; [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்]
கருடன் திருவடியொருவனுமாயிருந்ததோ (ஈடு, 1, 4, 6). 6. Title of the kings of Travancore; திருவிதாங்கூர் அரசர்.
இராமன் கோதைவர்மத்திருவடி (
T. A. S. i, 290).
திருவடி
tiru-vaṭi
n. id. +
வடு Indolentsore; நோவில்லாத
புண் (
J.)
திருவடி
tiruvaṭi
n. prob. திருகு-. Tricksof a buffoon;
கோமாளி விகடம் (
J.)