Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
காதை
University of Madras Lexicon
காதை
kātai
n. kathā. 1. Story, narrative; சரித்திரம் காதைகள் செப்பென (சீகாளத். பு நான்மு. 155). 2. Word, term, vocable; சொல் (திவா.)
காதை
kātai
n. gāthā. 1. Poem; பாட்டு (நீல.) 2. Division of a poem containing anarrative; கதையைக்கொண்ட பகுதி (சிலப். பதி 63,உரை.)
காதை
kātai
n. ghāta. 1. Killing,murder; கொலை (W.) 2. (Mus.) Beating time,as of the right palm on the left; தாளத்தின்அடிப்பு.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
காதை
kātai
s. a story, a true narrative, சரித் திரம் (differing from கதை, fiction); 2. news, message, செய்தி; 3. murder, கொலை; 4. poem, பாட்டு; 5. (mus.) beating time, as of the right palm on the left, தாளத்தின் அடிப்பு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
காதை
kātai
s. A story, a narrative, சரித் திரம். 2. Word, message, errand, news, செய்தி. 3. Uttering, declaring, telling, சொல் லுகை. (See கதை.) 4. Killing, murder, கொலை. (p.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
காதை
வரலாறு, சரித்திரம்; சொல்; பாட்டு; கதைகொண்டபகுதி; கொலை; தாளத்தின்அடிப்பு.