காய்ப்பு
kāyppu
n. காய்¹-. 1. Dislike,aversion, disgust;
வெறுப்பு (
W.) 2. [M. kāypu.]Hard inferior iron; மட்டமான
இரும்பு (
J.)
காய்ப்பு
kāyppu
n. காய்²-. [T. kāpu, M.kāypu.] Produce of a tree, crop of fruit orgrain; மரஞ்செடி முதலியன பலன்தருகை.
காய்ப்பு
kāyppu
n. காய்&sup5;-. 1. Callousness of skin; தோலின்தடிப்பு. 2. Scar,callous excrescence;
தழும்பு (ஈடு, 4, 2, 5,
ஜீ )