காழ்ப்பு
kāḻppu
n. id. 1. Pungency;உறைப்பு. (திவா.) 2. Close grain, as of the heart,of timber;
வைரம் (பிங்.) 3. Implacable hatred;மனவைரம்.
காழ்ப்பு மருட்கை மதத்தோடு (சேதுபு.மங்கல. 15). 4. Scar;
தழும்பு Loc. 5. Essence;சாரம். வெளிறுங் காழ்ப்புமாகச் சொல்லி (ஈடு, 6, 7, 1).