கிழவி
kiḻavi
n. கிழ-மை. Wife, mistress;தலைவி. கிழவிநிலையே வினையிடத்துரையார் (தொல்.பொ. 186).
கிழவி
kiḻavi
n.
கிழவு [M. kiḻavi.] Oldwoman; முதியவள்.
கிழவி கருந்துணி மேலிடு வெண்பிட்டு (குமர.
பிர மதுரைக். 11).
கிழவி
kiḻavi
n. Horse-radish tree. Seeமுருங்கை. (மலை.)
கிழவி
kiḻavi
n. கிழ-மை. Main tuber orbulbous root, as of plantain; தாய்க்கிழங்கு.(யாழ். அக.)