குடிஞை
kuṭiñai
n. perh. குடி-. cf. kuṭilā.River;
நதி கொண்மூ வரவொத் துளதக் குடிஞை(கந்தபு.
காளிந்தி 3). (பிங்.)
குடிஞை
kuṭiñai
n. kuṭikā. See
குடிசை தூசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43).
குடிஞை
kuṭiñai
n. 1. cf. Mhr. ghuḍagē.Rock horned-owl, Bubo bengalensis;
கோட்டான் குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு.141). 2. Bird;
பறவை (பிங்.)
குடிஞை
kuṭiñai
n. 1. Bastion; கோட்டையின் ஏவறை. நெடுமதிலுங் குடிஞைகளும் (நீலகேசி,268). 2. Town, village; ஊர். (யாழ். அக.)