kutti
n. குத்து-. 1. Iron probe totest the contents of a sack, as of grain, sugar,etc.; கோணிமூட்டையினின்றும் அரிசிமுதலியவற்றைக் குத்தியெடுக்குங் கருவி 2. Coulter of aplough; கலப்பைக்கூர் (செந். 4, 212.)
குத்தி
kutti
n. gupti. Restraint, as itthought, speech or deed; திரிகரண அடக்கம் குற்றம்விட்டார் குத்தி மூன்றுடையார் (திருநூற். 75).
குத்தி
kutti
n. 1. Bottle; குப்பி குத்தியிலரக்குங் கள்ளும் (குற்றா. குற 118, 3). 2. Cruet, vifor oil or ointment; எண்ணெய் வைத்தற்குதவுஞ்சிறுகுடுவை. Loc.
குத்தி
kutti
n. prob. gōtrā. Earth, ground,soil; மண் (சூடா.)
குத்தி
kutti
n. U. kushtī. Wrangle;மாறுபாடு. குத்திபடும் வாதுபொரு ளொத்த மருங்கினாள்(காளத். உலா, 427).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
குத்தி
kutti
s. see குற்றி; 2. an iron probe to test the contents of a bag; 3. the coulter of a plough, கலப்பைக்கூர்; 4. a bottle.
குத்தி
kutti
s. restraint in thought, speech or deed, அடக்கம்; 2. earth, ground, soil, மண்.
குத்தி
kutti
(குஸ்தி) s. (Hind.) wrangle.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
குத்தி
kutti
s. A log of wood, &c. See குற்றி. 2. adj. [prov.] Thick, plump; short and stout. குத்தியான.
குத்தி
kutti
s. Restraint, check, repression, அடக்கம், Wils. p. 293. GUPTI. 2. Earth, ground, soil, மண்; [exகு, earth.] 3. A cruet or vial for oil, ointments, &c., சிறு குடுவை; [ex Kutee, oil bottle.]
எண்ணெய்க்குத்தி, s. A cruet, or a small brass-pot, for oil.