குன்றுவர், குன்றர், குன்றவர், குன்ற வாணர், mountaineers, huntsmen.
குன்றவில்லி, Siva, as having Meru mt.கூ கூ , s. the earth, பூமி; 2. clamour, கூச் சல்; porridge, கூழ்.கூக்குரல், clamour, bawling, uproar.கூக்குரலாய்க் கிடக்கிறது, there is a great clamour, it is noised.கூக்குரலிட, கூக்குரல்பண்ண, to clamour, to cry out.கூவென, கூகூவென, கூகாவென, to cry aloud, to lament.கூ, v. see கூவு.
எனக்கு உடம்பு குன்றியிருக்கிறது (குன்னி யிருக்கிறது), I feel much ashamed; my body is shrunk.
குன்ற, (குன்ன) அடிக்க, to vex.
குன்றாத சத்தியம், an incontestable truth.
குன்றாத வாழ்வு, perpetual prosperity.
குன்றாப்புகழ், undying fame.
செயப்படுபொருள் குன்றியவினை, an intransitive verb.
செயப்படுபொருள் குன்றாவினை, a transitive verb.
உள்ளம் குன்ற, மனங்குன்ற, to be dispirited, dejected.
s. A hill, சிறுமலை. 2. A mountain, மலை. 3. The twenty-fourth lunar asterism. See சதயம்.குன்றுகூப்பிட--குன்றெதிரொலிக்க, inf. To echo--as in hilly parts. 2. To play --as mountain girls, whooping and causing the hills to echo. (p.)குன்றெறிந்தோன், s. Skanda--as one who cleft the Krouncha mountain with his lance. See வரைபகவெறிந்தோன்.செய்குன்று, s. An elevated place for the diversions of royal females; an ar tificial mount, செய்மலை.மணற்குன்று, s. A sandy hill; a sand bank, a shoal.குன்றுவாடை, s. Northwest wind--a sea term. (Rott.)
கிறது, குன்றினது, ம், குன்ற, v. n. [vul. குன்னு.] To lessen, decrease, diminish; to become reduced, குறைய. 2. To droop or fail, to be dispirited, குலைய. 3. To lose or be wanting in natural pro perties; to lack, to want, to go to ruin, பொன்ற. 4. [in gram.] To be cut off or omitted--as a letter, &c., கெட.குன்றக்கூறல், v. noun. One of the ten defects in composition; deficiency. See குற்றம்.குன்றாதசத்தியம், s. An incontestable truth.குன்றாப்புகழ், s. Never-dying fame.குன்றியலுகரம், s. Shortened உ. See குற்றியலுகரம் (நன்.)மனங்குன்ற, inf. To become dejected.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.