குறுக்கே
kuṟukkē
adv. id. 1. Crosswise,transversely, athwart, across; இடையே. பூனைகுறுக்கே
போயிற்று 2. Between, in the middle;மத்தியில். பெரியோர்கள் பேசுகையிற்
குறுக்கே பேசலாகாது. 3. In opposition to; எதிராக. நான்சொல்வதற்கெல்லாம்
அவன் குறுக்கே சொல்லுகிறான்.
குறுக்கே நில்-தல்[குறுக்கே நிற்றல்] ku-ṟukkē-nil-, v. intr. id. +. To be obstructive,to be a hindrance; இடையூறாக இருத்தல் காரியம்முடியவொட்டாமல் அவன் குறுக்கேநிற்கிறான்.