Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கைப்பிடி
University of Madras Lexicon
கைப்பிடி
kai-p-piṭi
n. id. +. 1. Grasp,grip of the hand; கையாற் பிடிக்கை. 2. Handful;பிடியளவு. 3. [M. kaipiṭi, Tu. kaipuḍi.] Handle,as of a tool; ear, as of a pitcher; ஆயுதம் முதலியவற்றின் பிடி 4. Hand rail; rail of a ship; parapet of a house; படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களில் கையாற் பிடித்துச்செல்ல அமைக்கும் சுவர்சட்டம் முதலியன. 5. Marriage, wedding; கலியாணம்கைப்பிடிநாயகன் (பட்டினத். திருவே. மாலை, 3).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கைப்பிடி
kaippiṭi
--கைபிடி, v. noun. Grasping a person's hand. 2. A handful, பிடியளவு. 3. A handle--as of instrument, box, &c., ஆயுதப்பிடி. 4. Solemnization of marriage; wedding--as பாணிக்கிரகணம்.