நாயகன்
nāyakaṉ
n. nāyaka. 1. Lord,master, chief;
தலைவன் பூதநாயகன் (கம்பரா.அங்கத. 21). 2. Husband;
கணவன் (பிங்.)
மலர்மங்கை நாயகன் (திவ். பெரியதி. 10, 7, 6). 3. King;அரசன். (திவா.) நாயகன்வன நண்ணலுற்றானென்றும் (கம்பரா. நகர்நீங்கு. 222). 4. The SupremeBeing;
கடவுள் 5. Leader, conductor; நடத்துவோன். (சங். அக.) 6. Head of 20 elephantsand 20 horses;
இருபது யானைகட்கும் இருபதுகுதிரைகட்கும்
தலைவன் (சுக்கிரநீதி, 74.) 7. A personappointed to the headship of ten villages; பத்துக்கிராமங்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன்.(சுக்கிரநீதி, 27.) 8. Hero of a poem or story
பாட்டுடைத்தலைவன் அல்லது கதாநாயகன்