கொண்டு
koṇṭu
part. கொள்-. 1. From,beginning with;
முதல் அடியிற்கொண்டு முடிகாறும்(இறை. 3, 45). 2. Towards, in the direction of;குறித்து. குடதிசைக்கொண்டு (சிலப். 10, 34). 3. Asign of the instrumental case; மூன்றாம் வேற்றுமைச்சொல்லுருபு (பி.
வி 6,
உரை ) 4. Expletive;அசைநிலை. எனக்கு முன்றனக்குங்
கொண்டு (திருவிளை. நரிபரி. 83).
கொண்டுகட்டுவியாபாரம் koṇṭu-kaṭṭu-viyāpāram, n. id. +. Trading in articles bought cheap in retail and stored upawaiting a favourable market; பண்டங்களைமலிந்தபோது சில்லறையாக வாங்கிக்கட்டி விலையேறினகாலத்தில் விற்கை. Loc.