பழுத்தபழம் கொம்பில் இராது, the ripe fruit remains not on the branch.
கொம்பரக்கு, gum, lac, stick-lac.
கொம்பனையாள், கொம்பன்னாள், a damsel with a slender waist like the stem of a flower.
கொம்பன், a tusked elephant; 2. a kind of cholera or small-pox.
கொம்பன்சம்பா, a kind of paddy, maturing in 5 months.
கொம்பன் சுறா, a horned shark.
கொம்பன் திருக்கை, a sea-devil, dicerobatis eregoodoe, attaining more than 18 ft.; ஒரு கடல்மீன் வகை.
கொம்பாலே பாய்கிற எருது, a bull that gores with the horns.
கொம்புகாவி, a palanquin-bearer.
கொம்புக்காரன், -பிடிக்கிறவன், கொம் பூதி, one that blows the horn.
கொம்பு கொள்ள, to be torn as a cloth caught by a nail.
கொம்புத்தேன், honey formed on the branch of a tree.
கொம்பு முளைத்தவன், கொம்பாப்பிள்ளை, a proud, arrogant person.
கொம்பூத, to blow or wind the horn.
கொம்பேறி மூக்கன், -மூர்க்கன், a long snake which frequents the branches of trees, dendrophis picta.
அசைகொம்பு, தோற்-, a moveable horn fixed in the skin.
கட்டைக்கொம்பு, கூழைக்-, stumps of horns.
கப்புக்கொம்பு, கலைக்-, கிளைக்-, a bifurcated branch; a branched horn.
கிளிக்கொம்பு, short and crooked horns.
கூடுகொம்பு, horns that join together at the points.
கூர்க்கொம்பு, முனைக்-, pointed horns.
தறிகொம்பு, blunted or cropped horns.
நாரைக்கொம்பு, long horns.
பிடிகொம்பு, மட்டக்-, short horns.
முகக்கொம்பு, முன்-, horn which curves over the front of the head towards the ground.
முறுக்குக்் கொம்பு, திருகு-, winding or tortuous horns.
மோழைக் கொம்பு, horns of stunted growth.
வளைகொம்பு, crooked horns.
விரிகொம்பு, spreading horns.
வீணைக்கொம்பு, horns bent back.
கொம்பலாய்க் கிடக்கிறது, there is an immense noise.
s. The horn of a beast, விலங்கின்கொம்பு. 2. A branch, மரக்கொம்பு. 3. The foot-stalk or stem of a flower, பூங் கொம்பு. (p.) 4. A narrow stick; a staff, pole, கோல். 5. A musical instrument; a cornet, horn, ஊதுகொம்பு. 6. A tusk of an elephant or hog, யானைமுதலியவற்றின்தந்தம். 7. The curl like symbol in certain compound charac ters--as in நெ, பொ, &c., அக்கரத்தின்கோடு. 8. The bent front pole of a palankeen, சிவி கையின்கொம்பு. 9. (fig.) Eminence, great ness, மேன்மை. 1. (loc.) The outlet of a tank, ஏரிக்கோடி. பறக்குங்குருவிக்கு இருக்குங்கொம்புதெரியாது, பரதே சிக்குத்தங்குமிடந்தெரியாது. The migrating bird knows not the branch on which it may roost; and the pilgrim known not his halting place. பழுத்தபழங்கொம்பிலிராது. The ripe fruit re mains not on the branch; i. e., at the appointed time, the event will happen. பிடித்தகொம்புமொடிந்துமிதித்தகொம்புமுறிந்தாற்போ லானேன். I was like a man in whose hands and under whose feet the branches had given way; i. e. I was without support. கொம்புசுற்றிக்காற்றடிக்கிறது. The wind blows and whirls around every branch. ஏதுகொம்புமுளைத்துவிட்டதோ. Have his horns grown? used when a person shows pride,insubordination, &c.கொம்படிக்க, inf. To butt--as oxen, buffaloes, rams, goats, &c. 2. (fig.) To assume authority, to be supercilious.கொம்பனையாள்--கொம்பனாள், s. She whose waist is as tender and narrow as the stem of flower. (p.)கொம்பன், s. A tusked elephant or other beast. 2. A kind of cholera or small-pox.கொம்பன்சுறா, s. The sword fish, (lit.) the horned shark.கொம்பாள், s. [loc.] A man looking out from a tree. Sometimes கொம்பத்தாள்.கொம்புத்தேன், s. [prov கொப்பாந் தேன்.] Honey formed by bees on branches.கொம்புப்பயறு, s. A kind of pulse.கொம்புப்பாகல்--கொம்பன்பாகல். A kind of winding பாகல் creeper. கொம்பாடவிடான். He suffers no one else to take the lead; assumes too much.கொம்பேறிமூர்க்கன்-கொம்பேறிமூக்கன், s. [loc.] A long dangerous snake living in trees.அசைக்கொம்பு--ஆடுகொம்பு--தோற் கொம்பு, s. A moveable horn fixed in the skin.கடைக்கொம்பு--உளிக்கொம்பு, s. Stump of a horn.கவர்க்கொம்பு--கவட்டைக்கொம்பு- கிளைக்கொம்பு, s. A branched horn.திருகுகொம்பு--முறுக்குக்கொம்பு, s. Winding or tortuous horn.மட்டைக்கொம்பு--விரிகொம்பு, s. Horns extended on both sides.முகக்கொம்பு--முன்கொம்பு, s. Horns setting down towards the ground.மோழைக்கொம்பு, s. Horns hindered from growing by being burnt.உச்சிக்கொம்பன், s. A beast with per pendicular horns near together.ஏந்துகொம்பன், s. An elephant with curved tusks. 2. An ox with horns rising abruptly and projecting forward at the points.ஒற்றைக்கொம்பன், s. An elephant with one tusk, the other being broken. 2. Ganésa. See ஒற்றை.கணைக்கொம்பன், s. An ox with stunt ed horns.கிளிக்கொம்பன், s. See under கிளி.கூடுகொம்பன், s. An ox whose horns come near together at the points.கூர்ங்கொம்பன், s. Sharp-horned ox.கூழைக்கொம்பன், s. An ox with stub bed horns.நாரைக்கொம்பன், s. [prov.] An ox with long white horns.பவளக்கொம்பன், s. An elephant whose tusks resemble coral in color.பிடிக்கொம்பன், s. Short-horned beast.மாடைக்கொம்பன், s. A bullock with horns bent backwards.முத்துக்கொம்பன், s. An elephant whose tusks, in color, resemble pearl.விரிகொம்பன், s. An ox with spread ing horns. கொம்புக்காரன், s. [prov. கொம்பூதி.] A horn blower.கொம்புக்கால், s. The ெ with ா--as ெ-ா, with க--making கொ.கொம்புகாலி, s. [prov.] A palankeen bearer; a term of reproach.கொம்புப்பிறை, s. A கொம்பு with a பிறை--as ெ and > with ன making னொ.கொம்பூத--கொம்புபிடிக்க, inf. To blow a horn.கொம்புமுளைத்தவன்--கொம்பாபிள்ளை, s. [ironically.] A man of rank, wealth.
மரக்கொம்பு; நாற்றுமுளை; கோல்; பல்லக்குமுதலியற்றின்கொம்பு; விலங்கின்கொம்பு; யானைமுதலியவற்றின்தந்தம்; ஊதுகொம்பு; 'கொ'முதலியஎழுத்துகளின்முற்பகுதியாய்அமைந்திருக்கும்அடையாளக்குறி.