கொள்ளா கொள்ளையாய், கொள்ளை--, in superabundance, in plenty.
கொள்ளைகொடுக்க, to be plundered.
எல்லாவற்றையும் கொள்ளைகொடுத் தேன், I was plundered of all I had.
கொள்ளைகொள்ள, to take spoil, to plunder.
கொள்ளைக்காய்ச்சல், --நோய், an epi. demic, a pest.
கொள்ளைக்காரன், a plunderer, robber.
கொள்ளையாய்ப்போக, to be plundered.
கொள்ளையடிக்க, --யாட, --யிட, to sack, pillage, plunder.
கொள்ளையுடைமை, booty, spoil.
s. Robbery, plunder, pil lage. devastation, depredation, sacking, பிறர்பொருளைக்கவர்கை. 2. Excess, abundance, copiousness, plenty, மிகுதி. (சது.) 3. An epidemic, a pestilence, a plague, பெருவாரி நோய்; [ex கொள்.] கொள்ளைக்கடிக்கப்போனேன். [prov.] I have been working without pay, for that bad man--spoken as an imprecation. கொள்ளைக்கும்ஊழிக்குந்தப்பு. Flee from de vastating armies, and from epidemics. கொள்ளைக்குப்போனாலுங் கூட்டாகாது. One who intends to pillage, should not associate with others.கொள்ளாகொள்ளை, s. [prov.] Great abun dance, plenty.கொள்ளைகொடுக்க, inf. To be plun dered. 2. To allow plunder--as a gen eral to his troops.கொள்ளைகொள்ள, inf. To plunder, to ravage, to spoil. 2. To usurp, to mo nopolize. 2. (p.) To engross the mind, affections, desires, &c.கொள்ளைக்காய்ச்சல், s. Epidemic fever.கொள்ளைக்காரர், s. Plunders, mur derers.கொள்ளைநோய், s. As கொள்ளை. 3.கொள்ளைபோக--கொள்ளையாய்ப்போக, inf. To be plundered.கொள்ளையடிக்க--கொள்ளையாட--கொ ள்ளையிட--கொள்ளையெடுக்க, inf. To rob, plun der, sack, pillage, devastate. 2. To commit burglary.கொள்ளையாய்க்காய்க்க, inf. To yield abundantly--as trees, &c. (c.)கொள்ளையாய்க்கிடக்க, inf. To be in a state of devastation--as a town. 2. To be abundant.கொள்ளையுடைமை--கொள்ளைப்பொருள், s. Booty, spoil.ஒருகொள்ளை, s. A great abundance, or great number. See ஒரு.